Friday, October 3, 2014

Kadhal

உண்மிது ஆசை கொண்டேன் ஆம் பேராசை கொண்டேன்
எனக்கே உரியவள்  நீயென்று,
காதல் மோகத்தால் விதை ஒன்றை விதைத்தேன்  அதில்  நீ நீர் என்னும் ஆசையை ஊற்றினாய் .
மலர்கள் மலரதுவங்கியது.. பேரின்பம் அன்றோ அந்த நிகழ்வு.
திடிரென்று ஒருநாள் மலர்களை பறித்தாய் இனி மலர்களே மலரக்கூடாது என்றாய் அர்த்தம் உள்ளது என்று தாங்கினேன்.
இன்று இலைகல்கூட வேண்டாம் என்கிறாய் நான் என்  செய்வேன்
நீரை மட்டுமே நீ உட்ரினாய்  என்கிறாய் நீரின்றி நான் எவ்வாறு மலர்ந்திருப்பேன். உன்மீது தவறில்லை என்றே நீ நினைக்கிறாய் அதுவாகவே இருக்கட்டும் என்னை மன்னித்து விடு.
உன் மீது மோகம் கொண்டது என் குற்றம், விதை விதைத்ததும் என் குற்றம் மலர்களை மலர விட்டதும் என்  குற்றம். வாடி வாதம்பி வெறும் கிளையாய் நான் நிற்கிறேன் குற்றவாளியாக. இக் குற்றவாளியை மன்னிப்பதும் அல்லது மறப்பதும் உன் விருப்பம்.

-- ரா.கி